Mr. Kiruba Shankar - in - Social Activities " துணை முதல்வருக்கு என்னுடைய ஒரே ஒரு வேண்டுகோள்.. ECR அருகில் உள்ள கோவளத்திற்கு சென்று, பாழடைந்த கைலாசநாதர் கோவிலைப் பார்த்து, அதைப் புதுப்பிக்கும்படி, ஆணைப் பிறப்பிக்க வேண்டும் என்று அவரை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் "